இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான உயர்மட்ட இந்திய-இலங்கை இருதரப்பு பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார்.
ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பாதுகாப்பு, தொழில்நுட்பம், சுகாதாரம் ,எரி சக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் தொடர்புடையவை.
Trending
- கொழும்புதுறைமுகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்
- விசாரணை வளையத்தில் கம்மன்பில்
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு