இந்திய நிதியமைச்சின் சமீபத்திய ஆண்டு அறிக்கையில், 2023-24 நிதியாண்டில் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் (USAID) 750 மில்லியன் டொலர் (சுமார்6,000 கோடி ரூபா ) மதிப்புள்ள ஏழு திட்டங்களுக்கு நிதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டங்கள், விவசாயம், நீர் ம, சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பேரிடர் மேலாண்மை , சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிதி பங்களிப்பு இருந்தபோதிலும், USAID இந்திய தேர்தல்களில் செல்வாக்கு செலுத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து எந்த தகவலும் இல்லை.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை