Monday, January 19, 2026 9:03 pm
ஆப்பிரிக்க கிண்ண இறுதிப் போட்டியில் மொராக்கோவை எதிர்த்து விளையாடிய செனகல் கூடுதல் நேரத்தில் கோல் அடித்து வெற்றி பெற்றது.
பெனால்டி வாய்ப்பு இன்றை நடுவர் கொடுக்காததனால் மொராக்கொ விரர்கள் மைதானத்தைவிட்டு வெளியேறினர். நீண்ட நேரம் மைதானத்தில் நடந்த VAR மதிப்பாய்விற்குப் பிறகு நடுவர் ஸ்பாட் கிக் வழங்கினார். 20 நிமிடங்கள் போட்டி தாமதமானது.
மொராக்கோவின் ஹீரோவாக மாறும் வாய்ப்பு டயஸுக்கு கிடைத்தது, முன்னாள் செல்சியா கோல்கீப்பர் எட்வார்ட் மெண்டி தடுத்தார். கூடுதல் நேரத்திற்கு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, செனகல் வீரர் பேப் குயே 93வது நிமிடத்தில் வெற்றிக் கோலை அடித்தார்.
2022 ஆம் ஆண்டு யவுண்டேவில் பெனால்டியில் எகிப்தை தோற்கடித்து வரலாற்றில் முதல் முறையாக சம்பியனானது

