Share Facebook Twitter Email Copy Link WhatsApp மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஶ்ரீ சித்தி விக்கினேஸ்வரப் பெருமானின் விசுவாவசு வருடத்திற்கான மஹோற்சவம் இன்று சனிக்கிழமை [3] மஹோற்சவ பிரதமகுரு சிவஶ்ரீ.கணேஷ திவிசாந்த சிவாச்சாரியார் தலைமையில் துவஜாரோகணம் எனப்படுகின்ற திருக்கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது ஆன்மீகம் இலங்கை ஏகன் கோவில் மட்டக்களப்பு