Saturday, January 10, 2026 9:02 pm
வெனிசுலா ஜனாதிபதியைக் கைது செய்த போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ‘ கிரீன்லாந்தும் எங்களுக்கு வேண்டும்’ என்றார். கிரின்லாந்து டென்மார்க்கில் இருக்கும் ஒரு நாடு.. இதையடுத்து ‘டென்மார்க் விற்பனைக்கு அல்ல.. டென்மார்க்கில் அமெரிக்க வீரர்கள் நுழைந்தால் தளபதியின் உத்தரவுக்காக காத்திருக்காமல் அவர்களை சுட்டு தள்ளுங்கள்’ என டென்மார்க் ஜனாதிபதி சமீபத்தில் உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை செய்தியாளரிடம் பேசிய டிரம்ப் ‘கிரின்லாந்து அமெரிக்காவுக்கு சொந்தமாக மாற வேண்டும்.. அது மிக முக்கியமானது.. கிரின்லாந்தை எங்களுக்கு விற்க டென்மார்க் முன்வரவில்லை என்றால் நாங்களே அதை வாங்குவோம். அல்லது வழுக்கட்டாயமாக பறித்து கொள்வோம்’ என்றார்.

