Saturday, May 30, 2026 11:26 am
நடிகர் அஜித்தின் தாயார் மோகினி இன்று காலமானார். அவருக்கு வயது 84. வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக சொல்லப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அஜித்தின் தந்தை சுப்பிரமணியன் மரணமடைந்தார்.
அஜித்குமாரின் தாயாரின் மரணத்திற்கு திரையுலக சேர்ந்தவர்களும், ரசிகர்களும், அரசியல்வாதிகளும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

