Author: varmah

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் டான் பிரியசாத் மீதொட்டமுல்லவில் உள்ள லக்ஸந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.இன்று இரவு 9.10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியில் இந்த…

இலங்கை ஜனாதிபதியின் வருடாந்தர புத்தாண்டு குறுஞ்செய்தியை அரசாங்கம் அனுப்பாததன் மூலம் 98 மில்லியன் ரூபாவை மீதப்படுத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி கூறுகிறார்.இந்த ஆண்டு ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி அனுப்பப்படவில்லை என்றும்,…

மருந்துக்குத் தட்டுப்பாடு என‌ அநாவசிய பயத்தை ஏற்படுத்த வேண்டாமெனவும்நான்கு மாதங்களுக்கு தேவையான இன்சுலின் இருப்பு ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் நடைபெறும் என்று வத்திக்கான் இன்று அறிவித்துள்ளது.திங்கட்கிழமை அவர் இறந்த பின்னர் அவர் உடல் சவப்பெட்டியில் வைத்திருக்கும் முதல் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.புதன்கிழமை…

போப் பிரான்சிஸ் இறந்ததைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (ஏப்ரல் 21) அதிகாரப்பூர்வமாக சேட் வெக்கன்டேயை வத்திக்கான் அறிவித்துள்ளது.போப் இருக்கை காலியாக உள்ளது என்பது இதன் அர்த்தமாகும்.இது போப் அதிகார மாற்றத்தை நிர்வகிக்கும் அப்போஸ்தலிக்க அரசியலமைப்பு யுனிவர்சி டொமினிசி…

சுற்றுலா , போக்குவரத்தை மேம்படுத்த இலங்கை புதிய படகு சேவைகளைத் திட்டமிட்டுள்ளதுசுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கையின் கடலோரப் பகுதிகள் , உள்நாட்டு நீர்வழிகளைப் பயன்படுத்தி படகு சேவைகளைத் தொடங்குவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்…

போப் பிரான்சிஸின் மறைவையடுத்து அடுத்த போப் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த போப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் இலங்கையரான கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பெரும் உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.டன் எக்ஸாமினர், பிலிப்பைன்ஸின்…

இந்தியாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க துணை ஜனாதிபதி பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரி நடவடிக்கையின் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த…

பெல்ஜியத்தில் நடைபெற்ற GT4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் தலைமையிலான அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்த செய்தி அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக அஜித்தின் கார் ரேஸ் அணி, துபாயில்…

கெலியோயாவில் உள்ள காஸி நீதிமன்ற நீதிபதி ஒருவர் 200,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.காதி நீதிமன்ற நீதிபதி நேற்று திங்கட்கிழமை [21] காலை தனது அலுவலகத்தில் இருந்தபோது லஞ்ச ஒழிப்பு ஆணைய…