- இந்திய எதிர்ப்பால் பாகிஸ்தானுடனான கடற்பயிற்சி இரத்து
- அனல் மின் மாஃபியாவின் கைப்பாவையாக அரசாங்கம் மாறிவிட்டது – சஜித்
- எதிர்க்கட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என்று கூறவில்லை – ஜனாதிபதி
- இன்று ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
- டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி
- கொங்கோவில் தீக்கிரையான கப்பல்148 பேர் பலி பலரைக் காணவில்லை
- கலைமகள் விளையாட்டு கழகம் சம்பியனானது
- பவன் கல்யானின் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய இளைஞர்களுக்கு கெளரவம்
Author: varmah
கிரீஸ் தீவானசான்டோரினி தீவுக்கு அருகில் 200க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால், கிரேக்க அதிகாரிகள் பாடசாலைகளை மூடவும், சில துறைமுகங்களைத் தவிர்க்கவும், நீச்சல் குளங்களில் இருந்து வெளியேறவும் அறிவுறுத்தியுள்ளனர். வெள்ளையயான கட்டடங்கள், கறுப்பு மணல் கடற்கரைகளுக்கு பெயர்…
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது ரி20 கிரிக்கெட் போட்டியில், 150ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்ற இந்திய அணி, ரி20 தொடரை 4 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது அசத்தியுள்ளது.இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 5-வது மற்றும்…
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் சகலதுறை கிறிக்கெர் வீரர் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரொட்ஸ் மூன்று நாள் பயணமாக இன்று திங்கட்கிழமை (03) காலை 5.25 மணிக்கு மும்பையிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் (UL-148) மூலம் கட்டுநாயக்க விமான…
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக பெருந்தொகை நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும், அரச சேவை சம்பள உயர்வுக்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு மற்றும்…
வடக்கு அவுஸ்திரேலியாவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் உள்ள அதிகாரிகள் திங்களன்று மாநிலத்தின் வெப்பமண்டல வடக்கில் வசிப்பவர்கள் பல நாட்களாக பெய்த மழையைத் தொடர்ந்து மேலும் வெள்ளத்தை…
கனடா,சீனா, மெக்ஸிக்கோ ஆகியமூன்று நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள அதிகரித்த வரி விதிப்பை ஐரோப்பிய ஆணையம் ஞாயிற்றுக்கிழமை விமர்சித்துள்ளது.” அதிகரித்த வரி விதிப்பு தேவையற்ற பொருளாதார சீர்குலைவை உருவாக்குகின்ற. பணவீக்கத்தை தூண்டுகின்றன.…
தபால் முத்திரை வருமானம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதால் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் முத்திரைக் கட்டணத்தை மீளாய்வு செய்வதற்கான முன்மொழிவை தபால் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது.மின்சாரம், நீர், எரிபொருள், போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட ஏனைய செலவினங்கள் காரணமாகவும்,புதிய தொழில்நுட்பதாலும்…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இலங்கை விமானப்படையின் மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக பரவிய உண்மைக்கு புறம்பான செய்திக்கு பாதுகாப்பு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (2) பிற்பகல் விளக்கத்தை வெளியிட்டது.கடந்த 31 ஆம் திகதி…
இலங்கை அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி துஷாரா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற துஷாரா ரத்நாயக்க, அணு பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே இலங்கையர்.அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில்…
இஸ்ரேலின் இராணுவத் தளபதி ஹெர்சி ஹலேவி கடந்த வாரம் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய ராணுவத் தளபதியாக இயல் ஜமீரை நியமிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் ஆகியோர் கூட்டாக…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?