Author: varmah

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக பெருந்தொகை நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும், அரச சேவை சம்பள உயர்வுக்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு மற்றும்…

வடக்கு அவுஸ்திரேலியாவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் உள்ள அதிகாரிகள் திங்களன்று மாநிலத்தின் வெப்பமண்டல வடக்கில் வசிப்பவர்கள் பல நாட்களாக பெய்த மழையைத் தொடர்ந்து மேலும் வெள்ளத்தை…

கனடா,சீனா, மெக்ஸிக்கோ ஆகிய‌மூன்று நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள அதிகரித்த வரி விதிப்பை ஐரோப்பிய ஆணையம் ஞாயிற்றுக்கிழமை விமர்சித்துள்ளது.” அதிகரித்த வரி விதிப்பு தேவையற்ற பொருளாதார சீர்குலைவை உருவாக்குகின்ற. பணவீக்கத்தை தூண்டுகின்றன.…

தபால் முத்திரை வருமானம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதால் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் முத்திரைக் கட்டணத்தை மீளாய்வு செய்வதற்கான முன்மொழிவை தபால் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது.மின்சாரம், நீர், எரிபொருள், போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட ஏனைய செலவினங்கள் காரணமாகவும்,புதிய தொழில்நுட்பதாலும்…

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இலங்கை விமானப்படையின் மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக பரவிய உண்மைக்கு புறம்பான செய்திக்கு பாதுகாப்பு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (2) பிற்பகல் விளக்கத்தை வெளியிட்டது.கடந்த 31 ஆம் திகதி…

இலங்கை அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி துஷாரா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற துஷாரா ரத்நாயக்க, அணு பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே இலங்கையர்.அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில்…

இஸ்ரேலின் இராணுவத் தளபதி ஹெர்சி ஹலேவி கடந்த வாரம் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய ராணுவத் தளபதியாக இயல் ஜமீரை நியமிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் ஆகியோர் கூட்டாக…

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் பந்துல…

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 1 முதல் 7ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு அனைத்து அரச கட்டிடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்படும்…

மலேஷியாவில் நடைபெற்ற U19 மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் தென் ஆபிரிக்காவுடன் மோதிய இந்திய இளம் மகளிர் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இரண்டாம் முறையாக உலகக் கிண்ணத்தை சம்பியனானது.மலேசியாவின் கோலாலம்பூரில்…