Author: varmah

எலான் மஸ்க்கின் புதிய அரசியல் கட்சி அறிவிப்பை விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட்ர‌ம்ப், இந்த யோசனையை “அபத்தமானது” என்றும், இரு கட்சி அமைப்பின் கீழ் அமெரிக்கா சிறப்பாகச் செயல்படும் என்றும் கூறியுள்ளார்.நியூ ஜெர்சியின் மோரிஸ்டவுனில் ஏர்…

கிழக்கு பாகிஸ்தானின் லாகூர் நகரத்தில் பண்ணை வீட்டில் இருந்து தப்பித்து ஒரு பெண்ணையும் அவரது இரண்டு குழந்தைகளையும் காயப்படுத்திய செல்லப்பிராணி சிங்கத்தின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.சிங்கம் சுவர் மீது குதித்து பாதிக்கப்பட்டவர்களைத்…

எதிர்பாராத அரசியல் திருப்பமாக, பில்லியனர் தொழில்முனைவோர் எலான் மஸ்க் அமெரிக்கா கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.அமெரிக்க அரசியல் பாரம்பரிய குடியரசுக் கட்சி ,ஜனநாயகக் கட்சிகளுக்கு மாற்றாக வாக்களித்த பயனர்களின் பெரும் ஆதரவைத்…

இந்திய அமுலாக்க நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக, வெளிநாட்டிற்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி, வெள்ளிக்கிழமை (ஜூலை 4) அன்று அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.இந்தியாவின் அமுலாக்கத்துறை (இடி) மற்றும்…

சேர்பிய டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் மதிப்புமிக்க கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டனில் 100 ஒற்றையர் வெற்றிகளைப் பதிவு செய்த இரண்டாவது ஆடவர்,ஒட்டுமொத்தமாக மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.நோவக் ஜோகோவிச் தனது மூன்றாவது சுற்றில்…

இமாச்சலப் பிரதேசம் கடுமையான பருவமழை நெருக்கடியை எதிர்கொள்கிறது. ஜூன் 20 ஆம் திகதி பருவமழை தொடங்கியதிலிருந்து, அங்கு 72 பேர் இறந்துள்ளனர், 40 பேர் காணாமல் போயுள்ளனர், மேலும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று…

சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (ஜூலை 5) இரவு முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில்ரொய்ட்டர்ஸ் பக்கத்தைப் பார்வையிடுபவர்கள், எக்ஸ் தளத்தின் நிலையான கொள்கை வார்த்தைகளின்படி,…

ஒருநாள் சர்வதேச கிறிக்கெற்றில் வேகமாக 1000 ஓட்டங்கள் 1000 விக்கெற்கள் எடுத்த இரட்டை வீரராக சாதனை புத்தகங்களில் வனிந்து ஹசரங்க தனது பெயரைப் பொறித்துள்ளார்.ஆர் பிரேமதாச மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள்…

நாடு தழுவிய அளவில் ஊட்டச்சத்து மருந்துகளின் தொடர்ச்சியான உற்பத்தி,விநியோகம் என்பனவற்றை உறுதி செய்வதற்காக இலங்கை திரிபோஷ நிறுவனம், 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ,…

பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பத்திரங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்ளூர் கருவூல உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் செயல்படும் இலங்கை மத்திய வங்கி, இலங்கை மத்திய வங்கியால் நடத்தப்படும் விசாரணைகளைத் தொடர,…