- கிளிநொச்சியில் குளவி கொட்டுக்குள்ளான 39 மாணவர்கள் வைத்தியசாலையில்!
- ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை
- நாட்டில் 10இற்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள்
- அம்புலுவாவ கேபிள் கார் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்
- ஆசிரியர் நியமனத்திற்காக இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
- இன்றைய வானிலை!
- சீனாவில் குதிரை ஆண்டின் சின்னமானார் ஹரிபொட்டரின் வில்லன்
- மேற்கு நைஜீரியாவில் 162 பேர் சுட்டுக்கொலை
Author: varmah
பிரீமா , செரண்டிப் நிறுவனங்கள் நாளை செவ்வாய்க்கிழமை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளன.ஒரு கிலோ பிரீமா, செரண்டிப் கோதுமை மாவின் விலை ரூ.10 ஆல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அனுரா குமார திஸநாயக்கவினல் இன்று திங்கட்கிழமை [17] சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டதின சில முக்கிய அம்சங்கள். மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் – ரூ. 4,990 பில்லியன் மொத்தச் செலவு -…
கனரக குண்டு விநியோகத்துக்கா தடையை அமெரிக்கா நீக்கிய பின்னர், கனரக MK-84 குண்டுகளை அனுப்பியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.MK-84 என்பது 907 கிலோ எடையுள்ள வழிகாட்டப்படாத வெடிகுண்டு ஆகும், இது வலுவூட்டப்பட்ட இலக்குகளை…
அமெரிக்கத் தலைமையிலான படைகளினால் ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்ட 57 வயதான கான் முகமது விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ளார். அமெரிக்க தடுப்பு மையங்களில் சிறைவாசம் அனுபவித்த லட்சக்கணக்கான ஆப்கானியர்களைப் கான் முகமதுவும் பல ஆண்டுகளாக…
வெப்பமான காலநிலை நிலவுவதால் பாடசாலை மாணவர்களை வெளியில் அனுப்ப வேண்டாம் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய சுற்றறிக்கையை அமைச்சு வெளியிடும் என களுவெவ தெரிவித்தார். “நாங்கள்…
கந்தகெட்டிய, போபிட்டியவில் பஸ்ஸும், வானும் இன்று திங்கட்கிழமை [17]காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மஹியங்கனை கந்தகெட்டிய ஆகியவைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புழக்கத்தில் இருக்கும் தரமற்ற பொலித்தீன்,பிளாஸ்டிக் ஆகியவற்றை அகற்றுவதில் சுற்றுச்சூழல் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும், தரமற்ற பொலித்தீன், பிளாஸ்டிக் போறவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் அவற்றை செயல்படுத்தாதது குறித்து முதலில் ஆய்வு செய்யப்படும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்…
இந்தியாவின் தலைநகரிலும், அதன் சுற்றுவட்டாரங்களிலும் இன்று திங்கட்கிழமை [17 அதிகாலை 5.50 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நிலநடுக்கத்தின் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால்…
சுகாதாரம் , ஊடகத்துறை ஆகிய அமைச்சுகளின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு ஒன்பது வாகனங்கள் , எரிபொருளென்பன ஒதுக்கீடு செய்ததை அரசாங்கம் நியாயப்படுத்துகிறது. ஒதுக்கீடு வழங்கப்பட்டது.அமைச்சகங்கள் முன்பை விடப் பெரியவை என்றும், வழங்கப்படும் வாகனங்கள் முன்பை விடக் குறைவு…
பங்களாதேஷ், இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் அமெரிக்க நிதி உதவியுடன் செயல்படுத்த அபிவிருத்தி திட்டமிடப்பட்ட பல திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்காக நிறுவப்பட்ட எலோன் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்க செயல்திறன் துறையால்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
