Author: varmah

பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உதயகுமார் யுகதீஸ் போட்டியின்றி ஏகமனதாக தெரிவானார்.பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று பருத்தித்துறை பிரதேச சபை சபா மண்டபத்தில்…

பருத்தித்துறை நகர சபையின் புதிய தலைவராக‌ அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தெரிவானார்.பருத்தித்துறை நகர சபையின் தலைவர், பிரதித்தலைவர் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று பருத்தித்துறை நகர சபை…

எரிபொருள் போதியளவு கையிருப்பில் உள்ளது என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.எரிபொருள் பற்றாக்குறை ஏற்படப்போவதாக வெளியான வதந்திகளை எரிசக்தி அமைச்சு நிராகரித்துள்ளது, தற்போதைய இருப்பு போதுமானது என்றும் விநியோகச் சங்கிலிகள் தடையின்றி இருக்கும் என்றும் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.அடுத்த…

போதைப்பொருள் கடத்தல், பாதாள உலக நடவடிக்கைகள், பிற சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களால் சட்டவிரோதமாகச் சம்பாதித்த ரூ. 4 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை முடக்குவதற்கு பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் அறிவுசார் சொத்து விசாரணைப் பிரிவு நடவடிக்கை…

ஜி7 தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஒருங்கிணைந்த ஆதரவை உறுதிப்படுத்தியதுடன், டெல் அவிவ் தெஹ்ரானுடன் இராணுவத் தாக்குதல்களை நடத்தி வருவதால், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு ஒரு தீர்வு காண அழைப்பு விடுத்தது.”இஸ்ரேலுக்கு தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும்…

இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகளவிலான பணப் பரிசு அதிர்ஷ்டலாஅபச் சீட்டு விற்பனையாகி உள்ளது.மெகா பவர் டிரா எண் 2210 இன் வெற்றி பெற்ற டிக்கெட், ரூ. 474,599,422 பெரும் பரிசு கோகரெல்ல…

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக இலங்கையும், பிரான்ஸும் ஜூன் 16 அன்று கொழும்பில் ஒரு இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.நிதி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பிரெஞ்சு கருவூல அதிகாரி வில்லியம் ரூஸ் ஆகியோரால்…

ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையுடன் இணைக்கப்பட்ட ஒரு சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ,கிளாக்கர் ஆகியோர் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளனர்.மூன்றாம் தரப்பினர் மூலம் அதிக விலைக்கு…

புதிதாக நிறுவப்பட்ட உள்நாட்டு விமான நிறுவனமும் டேவிட் பீரிஸ் குழுமத்தின் துணை நிறுவனமுமான டேவிட் பீரிஸ் ஏவியேஷன் லிமிடெட், விமான உரிமத்தைப் பெற்ற பிறகு திட்டமிடப்பட்ட உள்நாட்டு பயணிகள் விமானங்களை இயக்குவதற்கான விமான ஆபரேட்டர் சான்றிதழ்…

கொழும்புக்கு மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பின் போது மேல் மாகாண உள்ளூராட்சித் துறை ஆணையர் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக தோற்கடிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி மேயர் வேட்பாளர் ரிசா சாரூக் குற்றம் சாட்டினார்.கமிஷனர் சாரங்கிகா ஜெயசுந்தரா ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகவும்,…