Author: varmah

நடிகர் அஜித் , திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து இன்றைய தினம் கொண்டாட்டத்துடன் ரிலீசாகியுள்ளது விடாமுயற்சி படம். இரண்டு ஆண்டுகளாக அஜித் பட ரிலீசுக்காக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை இந்தப்…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வரும் இந்தியர்களை கை, கால்களில் விலங்குகளுடன் அமெரிக்க விமானத்தில் ஏற்றிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வரும் வெளிநாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகிறார்.…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாகக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று வியாழ‌க்கிழமை (06) நீதிபதிகளான பிரீதி பத்மன் சூரசேன, ஜனக்…

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்றுவியாழக்கிழமை (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான டயனா கமகே…

அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று வியாழக்கிழமை[6] காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை…

சீனாவுக்கு விஜயம் செய்த பாகிஸ்தான் ஜனாதிபதி புதன்கிழமை [5]பீஜிங்கில் சீன ஜனாதிபதி ஜி ஜிங் பிங்கைச் சந்திது உரையாடினார்.சீனாவும் பாகிஸ்தானும் இரும்புக்கரம் போன்ற நட்பை அனுபவித்து வருவதாகவும், அனைத்து வானிலைக்கும் ஏற்ற மூலோபாய கூட்டுறவு பங்காளிகள்…

சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள கிர்கிஸ்தான் ஜனாதிபதி சதீர் ஜபரோவை, சீனப் பிரதமர் லி கியாங், புதன்கிழமை [5] சீனாவின் தலைநகரான பீஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் சந்தித்தார். இரு நாட்டுத் தலைவர்களின் மூலோபாய வழிகாட்டுதலின்…

பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதி சாரா டுடெர்ட்டே புதன்கிழமை பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அவர் செனட்டில் விசாரணையை எதிர்கொள்வார்.டுடெர்ட்டேவை பதவி நீக்கம் செய்ய தேவையான மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களை விட 215 கையொப்பங்களை அவை…

பெண்கள் விளையாட்டில் திருநங்கைகளைத் தடை செய்யும் உத்தரவில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற முதல் நாட்கள் ,வாரங்களில் ஏராளமான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார், அதில் மூன்று உத்தரவுகள் திருநங்கைகளை குறிவைத்துள்ளன.பிறக்கும்போதே உயிரியல் ரீதியாக ஆணாக…

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விஸா பெறுவத‌ற்கான புதிய நடைமுறை ஒன்றை வெளியிட்டுள்ளது.அனைத்து விண்ணப்பதாரர்களும் தமது விஸா விண்ணப்பங்களை கண்காணிப்பதை இயலுமாக்குவதை உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும், பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல்,…