Author: varmah

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகுவதாக‌ ஆர்ஜென்ரீனா அறிவித்துள்ளது.உலக சுகாதார அமைப்புக்கு 8.75 மில்லியன் டொலர் நிதியை ஆர்ஜென்ரீனா வழங்கி வந்தது. இது உலக சுகாதார நிறுவனத்துக்கு கிடைக்கும் நிதியில் 0.11 சதவிகிதமாகும்.கொரோனா உட்பட சர்வதேச…

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்தின் உரிமம் மாற்றத்திற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டின் கீழ், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) பிரதி ஆணையாளர் ஒருவர் நேற்று புதன்கிழமை (5) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது…

இத்தாலியில் வட்ஸ்அப் பயனர்கள் ஹேக் செய்யப்பட்டதாக இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவை தளமாகக் கொண்ட மெட்டா பிளாட்ஃபார்ம்களின் துணை நிறுவனமான வட்ஸ்அப் செய்தியிடல் தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இத்தாலியில் குறைந்தது ஏழு மொபைல் சந்தாதாரர்கள் ஸ்பைவேர் மூலம்…

யாழ்ப்பாண மாநகர சபைக்கு எதிராக பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள ப‌ழக்கடை வியாபாரிகள் இன்று வியாழக்கிழமை [6] கடை அடைப்புப் போராட்டத்தை நடத்தினர்.உரிய வரிகளைச் செலுதி வியாபாரம் செய்யும் தமது கடைகளை சிறியதாக்குவதற்கு மாநகரசபை முயற்சி…

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான குற்றவியல் விசாரணை தொடர்பாக சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்று லசந்த விக்ரமதுங்கவின் மகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இது சட்டமா அதிபரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும்…

புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மூவரடங்கிய நீதியரசர் ஆயம் உத்தரவிட்டது.2015 ஆம்…

இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் HP லூப்ரிகண்ட்ஸ், சீ வேர்ல்ட் லங்கா உடன் இணைந்துள்ளது.இது இலங்கையில் மசகு எண்ணெய் சந்தையைக் கணிசமாக வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.இலங்கை…

பங்களாதேஷில் அவாமி லீக்கை தடை செய்யக் கோரி, டாக்காவில் உள்ள ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவிடம், அவரது வீடு ஆகியவற்றை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி, தீ வைத்துள்ளனர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஒன்லைன் வாயிலாக உரையாற்றுவார்…

இந்தோனேஷியாவில் புதிதாகக் கட்டப்பட்ட முருகன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2 ஆம்திகதி வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.ஜகார்த்தாவில், ‘ஶ்ரீசனாதன தர்ம ஆலயம்’ என்னும் பெயரில் முருகப்பெருமானுக்குக் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த விழாவை ஜகார்த்தா ஆளுநர்…

2020 ஆம் ஆண்டு ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே…