- நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் , ஊழியர்களுக்கும் நீண்ட விடுமுறை !
- T20 உலகக் கிண்ணத்துக்கு தெரிவான இந்திய வீரர்கள்
- சபரிமலை தங்கம் கொள்ளை – சென்னை தொழிலதிபர் உட்பட இருவர் கைது!
- மீண்டும் அரிசிக்கு தட்டுப்பாடா ?
- தையிட்டியில் புதிய புத்தர் சிலை!
- தென்னாபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா!
- மயானத்தைச் சூழ்ந்த மழை வெள்ளம் – சிரமத்துக்குள்ளாகும் நாகர் கோவில் மக்கள்
- பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு 17ஆண்டுகள் சிறைத்தண்டனை!
Author: varmah
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை பெப்ரவரி 2 ஆம் திகதி தளர்த்தியதிலிருந்து இன்று இலங்கைக்கு வாகனக் கப்பல் இன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.அனைத்து புதிய வாகனங்களும் வாடிக்கையாளர்களால் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், காத்திருப்புப் பட்டியலும் இப்போது நடந்து வருவதாகவும்…
உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பான அனைத்து சட்ட சிக்கல்களும் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், மார்ச் தொடக்கத்தில் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் திணக்களம் தெரிவித்துள்ளது.இன்று புதன்கிழமை (27) நடைபெறும் கலந்துரையாடலில் அப்போது உள்ளாட்சித் தேர்தல்களுக்கான திகதி குறித்து…
மருத்துவ அதிகாரிகள் , நிபுணர்கள் ஆகியோர் வெளிநாட்டு வேலைகளுக்காக நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும்பட்ஜெட்டில் இல்லை என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியது.மருத்துவ அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் இடம்பெயர்வு என்பது…
2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (25) பாராளுமன்றத்தில் 109 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மாலை 6:10 மணியளவில் நடைபெற்றது. மசோதாவுக்கு ஆதரவாக 155 வாக்குகளும்…
கனடாவில் சமீபத்தில் மாற்றப்பட்ட குடியேற்ற விதிமுறைகள் காரணமாக ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள், தொழிலாளர்கள் சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் பாதிக்கப்படலாம்.கனடா அரசு மாற்றிய விஸா விதிமுறைகளில் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் படிப்பு ,பணி அனுமதிகளை இரத்து செய்ய…
இந்திய-அமெரிக்க கோடீஸ்வரரும், முன்னாள் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருமான விவேக் ராமசாமி, ஓஹியோ ஆளுநர் பந்தயத்தில் அதிகாரப்பூர்வமாக களத்தில் இறங்கியுள்ளார்.டொனால்ட் டர்ம்பின் அரசாங்க செயல்திறன் துறையை (DOGE) விட்டு விலகுவதாக அவர் கடந்த மாதம் கூறியிருந்தார்.ஆளுநர்…
சர்வதேச மகளிர் தினமாகிய மார்ச் 8ஆம் திகதி கொழும்பில் பெண்களுக்கு மட்டுமான ஒவியப் போட்டி ஒன்றை நடத்த புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி ஏற்பாடு செய்துள்ளது.இப்போட்டியில் 16 வயதுக்கும் 25வயதுக்கும் உட்பட்ட மகளிர்…
1989 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது கொலைக் குற்றச்சாட்டுகளுடன் ஆளும் கட்சி எம்.பி கமகெதர திஸாநாயக்க ,எதிர்க்கட்சி எம்.பி ரோஹினி கவிரத்ன ஆகியோர் மீது இன்று பாராளுமன்றத்தில் காரசாரமான வாக்குவாதங்கள் வெடித்தன.1989 ஆம் ஆண்டு பொதுத்…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியும், அதைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்யும் திகதியும் வரவு செலவுத் திட்ட விவாதம் முடிவடைந்த பின்னரே அறிவிக்கப்படும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.பட்ஜெட் விவாதத்திற்குப் பிறகு வேட்புமனுக்களைக் கோர வேண்டும்…
பயன்படுத்தப்படாத மூன்று விமானங்களுக்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் மாதாந்தம் 900,000 டொலரைச் செலுத்துவதாக நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.2025 ஆம் ஆண்டு தொடங்கும் ஐந்தாண்டுத் திட்டத்தையும் அவர் கோடிட்டுக் காட்டினார், விமான…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
