Author: varmah

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய மகளிர் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.‘அனைத்து மகளிர் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான உரிமைகள், சமத்துவத்தை ஊக்கப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் இந்த வருட சர்வதேச…

1495 ஆம் ஆண்டில் லியோனார்டோ டா வின்சி வரைந்த மிலனின் இடைக்கால ஸ்ஃபோர்ஸா கோட்டைக்கு அடியில் ஒரு மறைக்கப்பட்ட சுரங்கப்பாதை கட்டமைப்பு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.2021 2023 ஆண்டுகளுக்கிடையில் இடையில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகள் மூலம் இது…

திருகோணமலையின் கிழக்கு கடற்கரையில் பல நாள் மீன்பிடி இழுவைப் படகில் நோய்வாய்ப்பட்ட மீனவரைகடந்த சனிக்கிழமை மீட்ட கடற்படை அவரை திருகோணமலை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மார்ச் 01 ஆம் திக‌தி திருகோணமலை மீன்வளத் துறைமுகத்திலிருந்து 07…

பொலன்னறுவை மாவட்டம் உள்ளிட்ட மகாவலி பி வலயத்தில் பல நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, பல முக்கிய நீர்த்தேக்கங்கள் , குளங்கள் ஆகியவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.கந்தளாய் நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன,…

ஹரியானாவின் ரோஹ்தக்-டெல்லி நெடுஞ்சாலையில் சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் நிர்வாகி ஹிமானி நர்வாலின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹரியானாவில் ஒரு பெரிய அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது.மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் நாளன்று நடந்த இந்த…

தபால் துறை அலுவலக உதவியாளர் ஒருவர் 11,000 ரூப‌லஞ்சம் பெற்ற வழக்கில், அவருக்கு 28 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிறைத்தண்டனை ஏழு ஆண்டுகளில் அனுபவிக்கவேண்டும்.மீரிகமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில்…

ஜப்பானின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டுத்தீயால் பல்லாயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.நான்கு நாட்களுக்கு முன்பு ஒஃபுனாடோ நகருக்கு அருகில் ஏற்பட்ட இந்த தீயால் ஏற்கனவே ஒருவர் பலியாகியுள்ளார். 80 க்கும் மேற்பட்ட கட்டிடங்களை…

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் ₹100 கோடி வசூலை எட்டும் நிலையில் உள்ளது.பெப்ரவரி 21, ஆம் திகதி வெளியான இந்த படம் பரவலான…

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபை, உப்பு உற்பத்தி நிறுவனங்ள் ஆகியவற்றுக்கிடையே கடந்த 25 ஆம் திகதிக கலந்துரையாடல் நடைபெற்றது.தொழில்துறை மற்றும் உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் உயர்தர உப்பை நியாயமான விலையில்…

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரில் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வந்த அமெரிக்கா ஆயுதங்கள், இராணுவ உதவிகளை செய்து வந்தது. அதேபோல் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும் ஆதரவு அளித்தன. இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற…