Author: varmah

அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று வியாழக்கிழமை[6] காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை…

சீனாவுக்கு விஜயம் செய்த பாகிஸ்தான் ஜனாதிபதி புதன்கிழமை [5]பீஜிங்கில் சீன ஜனாதிபதி ஜி ஜிங் பிங்கைச் சந்திது உரையாடினார்.சீனாவும் பாகிஸ்தானும் இரும்புக்கரம் போன்ற நட்பை அனுபவித்து வருவதாகவும், அனைத்து வானிலைக்கும் ஏற்ற மூலோபாய கூட்டுறவு பங்காளிகள்…

சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள கிர்கிஸ்தான் ஜனாதிபதி சதீர் ஜபரோவை, சீனப் பிரதமர் லி கியாங், புதன்கிழமை [5] சீனாவின் தலைநகரான பீஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் சந்தித்தார். இரு நாட்டுத் தலைவர்களின் மூலோபாய வழிகாட்டுதலின்…

பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதி சாரா டுடெர்ட்டே புதன்கிழமை பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அவர் செனட்டில் விசாரணையை எதிர்கொள்வார்.டுடெர்ட்டேவை பதவி நீக்கம் செய்ய தேவையான மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களை விட 215 கையொப்பங்களை அவை…

பெண்கள் விளையாட்டில் திருநங்கைகளைத் தடை செய்யும் உத்தரவில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற முதல் நாட்கள் ,வாரங்களில் ஏராளமான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார், அதில் மூன்று உத்தரவுகள் திருநங்கைகளை குறிவைத்துள்ளன.பிறக்கும்போதே உயிரியல் ரீதியாக ஆணாக…

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விஸா பெறுவத‌ற்கான புதிய நடைமுறை ஒன்றை வெளியிட்டுள்ளது.அனைத்து விண்ணப்பதாரர்களும் தமது விஸா விண்ணப்பங்களை கண்காணிப்பதை இயலுமாக்குவதை உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும், பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல்,…

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, சமகி ஜன பலவேகய உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறு கல்கிஸ்ஸ மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பேச்சு…

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் பல திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சட்டமா அதிபர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.இந்தச் சட்டத்தின் சட்டபூர்வமான தன்மையை சவால் செய்யும் நான்கு அடிப்படை…

பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை [5] எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூடிய எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களும் பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் , பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள்…

வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவகத்திற்கும் (JICA) இடையிலான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்…