Author: varmah

சட்டவிரோத தடுப்பு முகாம், அதன் நடவடிக்கைகள் தொட்ரபாக‌ ஆராய்ந்த ஆணையத்தின் அறிக்கை மீதான விவாதம் ஏப்ரல் 10, ஆம் திகதி நடைபெறும் என பாராளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதுசபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று கூடிய…

நாஸா, ஸ்பேஸ்எக்ஸ் ஆகியன இணைந்து ஏவிய ரூ-10 விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது.ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கான் 9 ராக்கெட்டில் ஏவப்பட்ட க்ரூ-10 விண்கலத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் உள்ளனர்.அவர்கள் மாதத்திற்கு விண்வெளி நிலையத்தில் தங்கி…

சேர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக்கின் ஆட்சிக்கு எதிராக தலைநகர் பெல்கிரேட்டில் மிகப் பெரிய எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது.நான்கு மாதங்களாக மாணவர்கள் நடத்திய போராட்டங்களின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட முழக்கங்களுடன் மக்கள் திரண்டனர்.275,000 முதல் 325,000 பேர் வரையான…

அமெரிக்க போர் விமானங்கள் ஏமனின் தலைநகர் சன்னா மற்றும் வடக்கு மாகாணமான சாடாவில் உள்ள பல ஹவுதி தளங்கள் மீது விமானத் தாக்குதல்களை நடத்தின, இதில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக ஹவூதி நடத்தும் அல்-மசிரா…

காஸாவில் கார் ஒன்றின் மீது இஸ்ரேலிய விமானத் தாக்கியதில் மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட ஒன்பது பேர் மரணமானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.அல் கைர் அறக்கட்டளையைச் சேர்ந்த ஆறு தன்னார்வலர்கள் வடக்கு நகரமான பெய்ட் லாஹியாவில் உதவி வழங்குவதற்காகச்…

அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய ஒன்றியம் வரிகளை விதித்தால், அதன் மதுபானங்களுக்கு 200 வீத‌ வரி விதிக்கப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தை எச்சரித்துள்ளார்.ஐரோப்பிய ஒன்றியம் “அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக” உருவாக்கப்பட்டது என்றும், “மிக விரைவில்”…

முன்னணி சோசலிசக் கட்சிக்கு அச்சமடைந்ததாலேயே அரசாங்கம் படலந்த ஆணைக்குழு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது எனவும், மக்கள் விடுதலை முன்னணியின் சில தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் கொலை, கொள்ளை கலாசாரத்தை ஜேவிபியே கற்றுக் கொடுத்தது என கண்டியில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,கொலை, கொள்ளை கலாசாரத்தை ஜே.வி.பி.…

தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக, கொலம்பியா , ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளுக்கு எதிரான உலகக்கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அனுபவ வீரர் நெய்மர் விளையாட மாட்டார் என்று பிறேஸில் உதைபந்தாட்டக் கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.நெய்மருக்குப் பதிலாக…

தென்னாப்பிரிக்காவின் வொஷிங்டனுக்கான தூதரை அமெரிக்கா வெளியேற்றுகிறது என்று வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமை தெரிவித்தார். அமெரிக்காவையும், ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்பையும் தென் ஆபிரிக்கத் தூதர் வெறுப்பதாகக் குற்றம் சாட்டினார்.அமெரிக்காவின் மிகவும் அரிதான நடவடிக்கையான தூதரை வெளியேற்றுவது,…