Author: varmah

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட நுணாவில் கிழக்கு கல்வயல் வீதியில் அமைந்திருந்த பாரம்பரிய மரபுரிமைச் சின்னமான சுமைதாங்கி தனியார் ஒருவரால் முற்றாக இடித்து அகற்றப்பட்டுள்ளது.இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சாவகச்சேரி நகரசபை உப தலைவர் கிஷோருக்கு அறிவித்ததையடுத்து…

காலியில் நடைபெறும் 49வது தேசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் இன்று காலை காலி மைதானத்தில் ஆரம்பமானபோது, பெண்களுக்கான ஈட்டி எறிதலில் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த தில்கானி லெகாம்கே 55.61 மீற்றர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தையும்,…

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றய தினம்(29) சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் அக வணக்கத்துடன் ஆரம்பமானது.இதில் முக்கிய தீர்மானங்களாக பருத்துறை பிரதேச சபையால் 9 ம் மாதத்தினை பன விதை நடுகை மாதமாக…

ஆப்னாகிஸ்தானின் நங்கர்ஹார் ,கோஸ்ட் ஆகிய மாகாணங்களில் புதன்கிழமை இரவு பாகிஸ்தான் ட்ரோன்கள் வீடுகளைத் தாக்கியதில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், , ஏழு பேர் காயமடைந்ததாகவும் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து எதிர்ப்புத் தெரிவிகப்பட்டதாகவும் ஆப்கானிஸ்தான்…

இலங்கை மத்திய வங்கி அதன் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புதிய 2000 ரூபா நாணயத்தாள் ஒன்றை ஞாபகார்த்தமாக வெளியிட்டுள்ளது.முதல் நாணயத்தாள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்கவால்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை சீராக முன்னேறி வருவதாக…

தெற்கு நோக்கி சூரியன் பயணம் செய்வதன் காரணமாக விளைவாக, நேற்று வியாழக்கிழமை முதல் (28) முதல் செப்டம்பர் செப்ரெம்பர் 7 ஆம் திகதி சனிக்கிழமை வரை இலங்கையின் மீது நேரடியாக உச்சம் தரும் என்று தேசிய…

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற போராட்டத்தின் போது, ​​பொலிஸ் அதிகாரி ஒருவரை காயப்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர் நேற்று வியாழக்கிழமை (28) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.போராட்டத்தின் போது கடமையில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரி…

காலியில் நடைபெறும் 49வது தேசிய விளையாட்டு விழாவில் இன்று காலை இடம்பெற்ற 10000 மீற்றர் பெண்களுக்கான ஓட்ட தங்கப்பதக்கத்தை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த W.A.M.R. விஜேசூரிய பெற்றுக்கொண்டார். இரண்டாம் இடம் H.M.C.S. ஹேரத் மத்திய மாகாணம்.…

இலங்கை மத்திய வங்கி இன்று 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இது நாட்டின் பொருளாதாரப் பயணத்தில் ஒரு மைல்கல். நாணயச் சட்டச் சட்டத்தின் கீழ் 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28, ஆம் திகதி நிறுவப்பட்ட…