- 10வது முறையாக இறுதிப் போட்டியில் இந்தியா
- இஸ்ரேலிய தாக்குதலில் 21 பேர் பலி
- “நான் நடுங்குகிறேன் மேடை பயத்தால் அல்ல, உணர்ச்சிகளால் ” கமல்ஹாசன்
- வெஸ்ட்மின்ஸ்டர் நாய் கண்காட்சியின் வெற்றியாளர் பென்னி
- ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முத்தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது
- புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்கள் இலங்கைக்கு வந்தன
- 96, ஆட்டோகிராப் லிஸ்ட்டில் இணையும் ‘வித்லவ்’
- புறக்கோட்டை பஸ் நிலைய புதுப்பித்தல் மதிப்பாய்வு
Author: Serin
2026ம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து போட்டியை பார்க்க வரும் ரசிகர்களுக்காக சிறப்பு விரைவு விசா வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா ஆகிய நாடுகளில் 2026ம் ஆண்டு…
யாழ்ப்பாணம் – வடமராட்சி கரணவாய் பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று செவ்வாய்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் 29 வயதுடைய ராஜகுலேந்திரன் பிரிந்தன் எனவும், அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும்…
மறைந்த தென் மாகாண ஆளுநரின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இறுதி அஞ்சலி செலுத்தினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிசந்திர உயிரிழந்தார். அவரின் பூதவுடல் காலியில் அமைந்துள்ள மாகாண ஆளுநரின்…
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு முன்பாகவுள்ள நீர் வழங்கல் இரு பனல் போட் விஷமிகளால் சேதமாக்கப்பட்டள்ளது. இன்று திங்கட்கிழமை நீர் வழங்குவதற்காக ஊழியர் சென்று பார்த்த போது, பனல் போட் சேதமாக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இது…
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நயினாதீவு – குறிகாட்டுவான் படகு சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நயினாதீவு – குறிகாட்டுவான் படகு சேவையின் இறுதி படகின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தனியார் படகு உரிமையாளர்கள் சங்கத்தினர்…
பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாக இன்று திங்கட்கிழமை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் தெரிவித்த நிலையில் குறித்த புத்தர் சிலை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்கரை பகுதியில்…
இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலையில் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 354,100 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 324,600 ரூபாவாக…
பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பைஜ் கிரேக்கோ 28 வயதில் உயிரிழந்துள்ளார். டோக்கியோ 2020 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தனது நாட்டின் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற பாரா-சைக்கிளிஸ்ட், நேற்று…
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி…
வலிமையான இராணுவத்தை உருவாக்கும் நோக்கில் கட்டாய இராணுவ சேவை திட்டத்தை ஜெர்மனி அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது. ஜெர்மனி இராணுவத்தில் தற்போது சுமார் 182,000 வீரர்கள் உள்ளனர். 18 வயது நிரம்பிய அனைவரும் இராணுவத்தில் சேர்வதற்கான தகுதியை…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
