Author: Serin

நாளை செவ்வாய்கிழமை காலை 09 மணிமுதல் பிற்பகல் 03 மணிவரை யாழ்ப்பாண சிறைச்சாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள குருதிக் தட்டுப்பாட்டை நிவர்த்தி…

ஹபரணை கல்வாங்குவ பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக…

மறைந்த மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இன்று காலை அஞ்சலி செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக…

திருமணமான உலக அழகிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் 40வது திருமணமான உலக அழகி போட்டி இடம்பெற்றது. இதில் திருமணமான உலக அழகி கீரிடத்தை தென்னாப்பிரிக்காவை…

நடைபெறவிருக்கும் இலங்கையின் 77வது சுகந்திர தினத்தை தமிழ் தேசம் கரிநாளாக அனுசரிக்க சமூக செயற்பாட்டாளர் வேலன் சுவாமிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆட்சி செய்யும் அநுர அரசாங்கம் கடந்த கால அரசுகளை போன்று தமிழ் மக்களையும் அவர்களால்…

நேற்று வியாழக்கிழமை மாலை கொழும்பிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க தலைமையில் சிறப்பு அரசியல் கலந்துரையாடல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. சமகால அரசியல் நிலைப்பாடு மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து…

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒரு கிலோ பெரிய வெங்காயம் 220 ரூபாவாகவும், ஒரு கிலோ கோதுமை மா 165 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை…

இலங்கைத்தீவின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வரும் மாசு நிறைந்த காற்றினால் கொழும்பு யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை…