Monday, October 13, 2025 1:53 pm
காஸாவில் நடந்து வரும் மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஷர்ம் எல்-ஷேக் அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொள்வஹற்காகவும் காஸா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவில் பங்கேற்க வும் பாகிஸ்தானின பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் எகிப்துக்குப் புறப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை நடைபெறும் உயர்மட்ட உச்சிமாநாட்டிற்கு இணைந்து தலைமை தாங்கும் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா எல்-சிசி , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளியுறவு அலுவலகத்தின்படி, துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார், மற்ற மூத்த அமைச்சர்களுடன், பிரதமருடன் செல்கிறார்கள்.

