Thursday, December 18, 2025 11:55 am
98வது ஒஸ்கர் அகாடமி விருது விழா 2026ம் ஆண்டு மார்ச் 15 இல் நடைபெற உள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுக்கான போட்டிக்கு HOME BOUND திரைப்படம் தேர்வாகியுள்ளது.
சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின் கீழ் நொமினேஷனுக்கான தகுதிப் பட்டியலில் குறித்த படம் தேர்வாகியுள்ளது.
கொரோனா காலத்தில் பாதிக்கப்படும் 2 இளைஞர்கள் பற்றியும், குறிப்பாக தலித் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் இந்திய சமூகத்தில் எப்படி பாகுபாடோடு நடத்தப்படுகிறார்கள் என்பது பற்றியும் இதில் காட்டப்பட்டுள்ளது.

