Wednesday, February 18, 2026 2:05 pm
தங்கத்தின் விலையில் இன்று உயர்வு ஏற்பட்டுள்ளது.
நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாய் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,325 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

