Thursday, December 4, 2025 2:52 pm
சீரற்ற வானிலையால் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.
கண்டி 118, நுவரெலியா 89, பதுளை 83, குருநாகல் 56, கேகாலை 30, புத்தளம் 20, மாத்தளை 28 மற்றும் கம்பளை 12 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அனர்த்தம் காரணமாக 350 பேர் காணமல் போயுள்ளனர்.
அத்துடன் 51,765 குடும்பங்களைச் சேர்ந்த 188,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

