Tuesday, December 30, 2025 9:48 am
பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஷியா (Khaleda Zia) தனது 80 வது வயதில் காலமானார்.
உடல் நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக பங்களாதேஷ் தேசியக் கட்சி (BNP) அறிவித்துள்ளது. .
கடுமையான கல்லீரல் பாதிப்பு, மூட்டுவலி, நீரிழிவு நோய் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

