- கரூர் அதிமுக எம்எல்ஏ எம்ஆர் விஜயபாஸ்கர் இராஜினாமா
- கில்லி சரத்தின் அமைச்சர் பதவி பறிபோகிறதா?
- தவெக தலைமையில் புதிய கூட்டணி விஜய்
- யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம்
- 18000 அடி உயரத்தில் ஸ்கைடைவிங் செய்த இந்தியாவைச் சேர்ந்த 80 வயது முதியவர்
- மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக NPP அரசாங்கம் செயற்படக் கூடாது – ஈ.பி.டி.பி வலியுறுத்து!
- வெனிசுலா இடிபாடு- 4 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தந்தையும், மகனும்
- நிலநடுக்கத்தில் உயிரிழந்த கால்ப்பந்து வீரரின் மனைவி மற்றும் குழந்தைகள்!
Author: B.Kirushika
நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கும் பொறுப்புள்ள இளைஞர் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேசிய இளைஞர் மாநாட்டின் ஆரம்ப விழாவில் தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் மாநாடு இன்று(12) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு…
மலை சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 97 மலைச் சிகரங்களில் இலவசமாக ஏறலாம் என நேபாள அரசு அறிவித்துள்ளது. நேபாளத்திலுள்ள எவரெஸ்ட் மலை உலகிலேயே மிக உயரமான மலையாக காணப்படுகின்றது.இதில் ஏற ஒருவருக்கு 10 இலட்சம் ரூபாய்…
எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை என, வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால், பெறப்பட்ட கடனை முழுமையாக மீளச் செலுத்தும் வரை அதற்கான சாத்தியம் இல்லை என அவர்…
வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் உதவி திட்டங்கள் மற்றும் பிரதேசத்தின் சாதனையாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சண்முகநாதன் ஜெயந்தன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது பிரதேசரீதியான கலை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதுடன்…
கடந்த ஆறு மாதங்களில் 23 சந்தேகத்திற்கிடமான தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளனர். மொரட்டுவையில் உள்ள எகொட உயன சுகாதார மருத்துவ அதிகாரி பகுதியிலேயே தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்டவர்களில் ஆறு பேர் குழந்தைகள் என எகொட உயன சுகாதார…
ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.அவரை குறித்த பதவியில் இருந்து நீக்குவதற்கான விசேட முன்மொழிவை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலன்னறுவையில் உள்ள பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். நேற்று (11) மதியம் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினர் பொலன்னறுவை பகுதியில் உள்ள நண்பரின்…
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025…
மன்னாரில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டலை கண்டித்து, இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் நேற்று (10) மாலை யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றான…
நாகர்கோவில் இளைஞர்கள் இணைந்து நடாத்திய வடமாகாண ரீதியிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிபோட்டிகள் நேற்றைய தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் சாவற்கட்டு பிள்ளையார் அணி, நாகர்கோவில் சிறகுகள் அணி, மாலைசந்தி மைக்கல் அணி,…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
