காஸாவில் கார் ஒன்றின் மீது இஸ்ரேலிய விமானத் தாக்கியதில் மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட ஒன்பது பேர் மரணமானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
அல் கைர் அறக்கட்டளையைச் சேர்ந்த ஆறு தன்னார்வலர்கள் வடக்கு நகரமான பெய்ட் லாஹியாவில் உதவி வழங்குவதற்காகச் சென்று கொண்டிருந்தபோது “வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு” கொல்லப்பட்டதாக இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சர்வதேச அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.
மஹ்மூத் அல் சர்ராஜ், மஹ்மூத் இஸ்லீம் பிலால் அபு மாதர் ஆகிய மூன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக உறுதிப் ப்டுத்தப்பட்டுள்ளது.
பெய்ட் லஹியாவில் உள்ள படைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ட்ரோனை இயக்கிய “பயங்கரவாதிகள்” மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
Trending
- சுழிபுரத்தில் புதுவருட விளையாட்டும் மாணவர் கௌரவிப்பும்
- முன்னாள் அமைச்சர் கைதாவார் சுமந்திரன்
- நல்லூரில் புது வருடப் பிறப்பு
- உலகக் கண்காட்சியில் 119,000 பேர்
- ஜப்பானின் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்துள்ளது
- அமெரிக்கா சைபர் தாக்குதல்களை நடத்துவதாக சீனா குற்றம் சாட்டுகிறது
- தமிழ் மொழிக்கு நினைவு சின்னம் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு
- பாரதீய ஜனதா கூட்டணியால் அமைதிகாக்கும் ஜெயக்குமார்