உலகளாவிய பணியாளர்களில் பெரும் குறைப்புக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை தயாராகி வருவதாகவும், பெரும்பாலும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள பல தூதரகங்களை மூடுவதற்கும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு மனித உரிமைகள் போன்ற துறைகளில் பணிபுரியும் வாஷிங்டனில் உள்ள அதன் தலைமையகத்தில் உள்ள பல நிபுணர் பணியகங்களை ஒன்றிணைக்கவும் இது திட்டமிட்டுள்ளது.
தூதரக மூடலால் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள சிறிய தூதரகங்களை பாதிக்கப்ப்டலாம்.
இராஜதந்திர மாற்றங்கள்
இருப்பினும், சில ஊழியர்கள் தங்கள் தொடர்ச்சிக்கு அழுத்தம் கொடுப்பதால், இந்த முடிவு இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை. துருக்கியின் காசியான்டெப்பில் உள்ள அதன் கிளையை மூடும் திட்டம் குறித்தும் அந்தத் துறை காங்கிரசுக்கு அறிவித்துள்ளது.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு