கொழும்பு நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சந்தேக நபர்களுக்கு உதவியதற்காக நீர்கொழும்பு பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு சென்ற பெண்ணுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறபடுகிறது.ஆனால் அந்தப் பெண் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு குற்றப்பிரிவால் (CCD) காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
Trending
- டொமினிகனில் கூரை இடிந்து விழுந்து 98 பேர் பலி
- கதிர்காம மாகாண சபையின் முன்னாள் தலைவர் கைது
- 40,000 குழந்தை துஷ்பிரயோக வழக்குகள் நிலுவையில் உள்ளன
- 13 உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் கைது
- கோசல நுவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி
- போராடித் தோற்றது கொல்கத்தா
- காமராஜரின் சிஷ்யர் குமரி அனந்தன் மறைந்தார்
- மாவிட்டபுரம் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொ ண்ட தருமபுரம் ஆதீனம்