Tuesday, February 18, 2025 10:36 am
கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக A.நளின் தர்சன இன்று செவ்வாய்க்கிழமை [18] தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மோதரையில் 3 வருடம் 3 மாதம் காலம் கடமையாற்றிய நளின் இன்றைய தினம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சர்வ மத ஆசிகளுடன் பொறுப்பேற்றார்.
கோப்பாய் பொலிஸ் நிலயத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றிய வெதகெதர, பதுளைக்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

