Monday, February 10, 2025 5:58 pm
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை நான்கு நாட்களில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க முடியும் எனவும், பெப்ரவரி 14 ஆம் திகதியளவில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க எதிர்பார்ப்பதாகவும் மின்சார சபையின் பொறியாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.

