Friday, February 7, 2025 7:01 am
அலாஸ்காவின் நோம் நோக்கி 10 பேருடன் சென்ற பெரிங் ஏர் விமானம் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விமானத்தில் விமானி ஒருவரும் 9 பயணிகளும் இருந்ததாகவிமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரியவருகிறது.