அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக பெருந்தொகை நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும், அரச சேவை சம்பள உயர்வுக்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தம்புத்தேகவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
Trending
- நாபிர் பவுண்டேசனுடன் இணையும் அரசியல் கட்சி வேட்பாளர்கள்
- நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட தேசபந்து தென்னகோன்
- கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
- சாதித்தார் சாய் சுதர்சன் வென்றது குஜராத்
- இன்று வசாவிளான் – பலாலி வீதி 34 வருடங்களின் பின் திறப்பு
- இன்று பாராளுமன்றத்தில் படலந்த அறிக்கை மீதான விவாதம்
- தேர்தல் வேட்புமனு நிராகரிக்கப்படுவதால் தேர்தல் வேட்புமனு அளவுகோல்களில் மாற்றம் இல்லை
- சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கு 90 நாள் வரி நிறுத்தி வைப்பு