லொஸ் ஏஞ்சல்ஸ் ,ஈடன்,பாலிசேட்ஸ் ஆகிய நகரங்களை அழித்த காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
29 பேரைக் கொன்று ஆயிரக்கணக்கான ஏக்கர்களை எரித்த இரண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ கடந்த 24 நாட்களுக்குப் பிறகு 100% கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் கலிபோர்னியா முழுவதும் பரவிய ஈட்டன்,பாலிசேட்ஸ் தீயில் 18,000 க்கும் மேற்பட்ட கட்டங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டன.
சனிக்கிழமையன்று கலிபோர்னியா வனத்துறை மற்றும் தீ பாதுகாப்பு துறையால் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு