இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்ரு நாடாளுமன்றத்தில் தனது எட்டாவதி பட்ஜெட்டைச் சமர்ப்பித்து உரையாற்றினார். அவரது பட்ஜெட் உரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்தது.
2024 – 2025 பட்ஜெட் உரையை ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் வாசித்தார். 2019-2020 நிதியாண்டில் தான் முதன்முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது2 மணி நேரம் 15 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார். அதற்கு பிறகு 2020 – 2021 ஆம் நிதி ஆண்டில் 2 மணி நேரம் 42 நிமிடங்களும், 2021 – 2022 நிதியாண்டில் 1 மணி நேரம் 40 நிமிடங்களும் பட்ஜெட் உரையை வாசித்தார்.
அதற்குப் பிறகு 2022 – 2023 ஆம் நிதியாண்டில் ஒரு 1 நேரம் 32 நிமிடங்களும், 2023 – 2024 ஆம் நிதி ஆண்டில் 1 மணி நேரம் 26 நிமிடங்களும் பட்ஜெட் உரையை தாக்கல் செய்திருந்தார். குறைந்தபட்சமாக 2024 – 2025 இல் 57 நிமிடங்கள் மட்டுமே இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய வரலாற்றில் அதிக நேரம் பட்ஜெட் தாக்கல் செய்த பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
Trending
- உடுத்துறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
- ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க டொனால்ட் டிரம்பிற்கு கடிதம்
- உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு – விசேட அறிவிப்பு
- கட்டுநாயக்கா- சீதுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு
- இலங்கையின் மக்கள் தொகை 21.76 மில்லியனை எட்டியுள்ளது
- இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது
- முதலாவது AI-இயங்கும் வன்பொருள் சாதனம்வெளியிடப்பட்டது
- சரிவை சந்திக்கிறது போக்கு வரத்துசபை