அண்டார்டிகாவின் மிக உயரமான சிகரமான வின்சன் சிகரத்தை அடைந்த முதல் இலங்கையர் என்ற சாதனையை இலங்கையின் மலையேறுபவரான ஜோஹான் பீரிஸ் ஒபடைத்துள்ளார்.
ஏழு கண்டங்களில் உள்ள மிக உயரமான மலையில் ஏறும் முயற்சிய ஜோஹான் பீரிஸ் தொடர்கிறார். 2018 இல், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இரண்டாவது இலங்கையர் ஆனார். உலகின் மிக உயரமான நான்கு சிகரங்களை வெற்றிகரமாக ஏறினார்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு