Wednesday, May 27, 2026 3:13 pm
அநுராதபுரத்தில் பௌத்த பிக்குவால் பாலியல் வன்புணர்விற்குட்படுத்தப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டமானது எந்தவித மதத்திற்கும் எதிரானது அல்ல என்றும் பெண்கள் சிறுவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டகாரர்களால் சார்பில் கருத்து முன்வைக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினரால் இந்த போராட்டம யாழில் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


