Sunday, February 15, 2026 7:48 pm
கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் இந்தியா-பாகிஸ்தான் அணீகள் விளையாடும் போட்டியை இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பல தலைவர்கள் பாட்வையிடுகின்றனர்.
ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா, இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா, பாகிஸ்தான் கிரிக்கெட்சபைத் தலைவர் மொஹ்சின் நக்வி ஆகியோரும் மைனாதத்தில் உள்ளனர்.

