Monday, January 26, 2026 7:43 am
அமெரிக்காவின் டெட்ராய்ட் பெருநகர வெய்ன் கவுண்டி விமான நிலையத்தில் உள்ள முனையத்தின் நுழைவாயிலில் வெள்ளிக்கிழமை மாலை கார் ஒன்று மோதியதாகவும் சாரதி காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மிச்சிகன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக வெய்ன் கவுண்டி விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
மெக்னமாரா முனையத்திற்குள் இருந்த டிக்கெட் கவுண்டரில் கார் மோதியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆறு பேர் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றனர். அவர்களின் காயங்களின் தன்மையை அதிகாரிகள் குறிப்பிடவில்லை.

