Wednesday, January 21, 2026 6:03 am
இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 113 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும், 120 பேர் உயிரிழந்ததாகவும் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான டி.ஐ.ஜி. சேனதீரா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அந்த விபத்துகாளில் 216 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.0 சிறிய விபத்துகளும் பதிவாகியுள்ளன.
இதில் 33 பாதசாரிகள் இறந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் தொடர்பான விபத்துகளில் 45 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏழு பேர் பின்னால் பயணித்தவர்கள் இறந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

