Friday, January 16, 2026 8:19 pm
வடமராட்சி கிழக்ககில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலயக கொடியேற்றம் இன்று மாலை 4:30 மணியளவில் கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
எதிர் வரும் 19 ஆம் திகதி நற்கருணை பெருவிழாவும், 20 ஆம் திகதி பெருவிழா திருப்பலியும் செபஸ்தியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும்.

