Friday, January 9, 2026 12:21 pm
நீதித்துறை அதிகாரிகளின் நியமனங்கள், இடமாற்றங்கள் , பதவி உயர்வுகள் ஆகியவற்றை விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கையை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நிராகரித்தார். அதிகாரங்களைப் பிரிக்கும் அரசியலமைப்பு கொள்கையை மேற்கோள் காட்டி, சட்டமன்றம் நீதித்துறையில் தலையிட முடியாது என்று அவர் தெரிவித்தார்.

