Thursday, November 6, 2025 4:23 pm
வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டு கழகம் நடத்திய 23 வயதுக்குட்பட்டோருக்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் உடுத்துறை பாரதி அணியை எதிர்த்து விளையாடிய கட்டைக்காடு சென்மேரிஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனாகியது.
கடைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் சார்பாக அணியொலி ஒரு கோலினை பெற்றுக் கொடுத்தார்

