Sunday, September 14, 2025 3:49 pm
2026 ஆம் ஆண்டு பாட்சாலை பரீட்சைகள் நடைபெறும் அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, 2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 பிப்ரவரி 17 முதல் 26 வரை நடைபெறும்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை 2026 ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. அதே நேரத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2026 ஆகஸ்ட் 9 ஆம் திகதிநடைபெறும்.
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


