Saturday, September 13, 2025 8:25 am
அதிவேக வீதிகளில் செல்லும் வாகனங்களின் பயணிள் அனைவரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் சீட் பெல்ட்களை அணிய வேண்டும் என்று வீதிப் பாதுகாப்புக்கான தேசிய கவுன்சில்,அறிவித்துள்ளது.
சீட் பெல்ட் இல்லாத வாகனங்களுக்கு மூன்று மாத சலுகை காலம் வழங்கப்படும். நீண்ட தூர ,நகர பஸ் சேவைகளுக்கும் இந்த விதியை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன.


