Saturday, September 13, 2025 8:22 am
எம்பிலிப்பிட்டியவின் கங்கேயாயவில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘பேக்கோ சமன்’ உடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர், அவரிடம் இருந்து ஒரு T-81 துப்பாக்கி, 97 தோட்டாக்கள், இரண்டு மகசின்கள்,ஒரு உருமறைப்பு சீருடை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவின் விசாரணைகளைத் தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளது. ‘பேக்கோ சமன்’ தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


