அயடின் கலந்த லக் உப்பின் விலையைக் லங்கா உப்பு நிறுவனம் குறைத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
400 கிராம் அயடின் கலந்த உப்பு தூள் பக்கெட்டின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
1 கிலோகிராம் அயடின் கலந்த உப்பு தூள் பக்கெட்டின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் 400 கிராம் உப்பு தூள் பக்கெட் ஒன்று 100 ரூபாவுக்கும், 1 கிலோகிராம் உப்பு தூள் பக்கெட் 200 ரூபாவுக்கும், 1 கிலோகிராம் கட்டி உப்பு பக்கெட் 150 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும்.
Trending
- இராணுவ தடகள சம்பியன்ஷிப்பில் புதிய சாதனை படைத்த அருந்தவராசா புவிதரன்
- விலை குறைந்தது உப்பு
- தேசபந்து தென்னகோன் கைது
- சீட் பெல்ட் விதிக்கு சலுகை காலம் வழங்கப்பட்டது
- உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவன பட்டியலில் இலங்கை இல்லை
- காட்டுத்தீ சேதம் கடந்த ஆண்டை விட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது
- தரநிலைகளைப் பூர்த்தி செய்யாத பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட மாட்டார்கள்
- பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளரின் உடனடியான செயற்பாடு