கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரியும் ஒருவரை ஆயுதங்களுடன் மினுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
45 வயதான சந்தேக நபரிடம் இருந்து ஒரு T-56 துப்பாக்கியுடன் கூடிய ஒரு மகசின் ,14 தோட்டாக்கள், ஒரு மகசின் கொண்ட ஒரு கைத்துப்பாக்கி, ஒன்பது 2.5 மிமீ தோட்டாக்கள், ஒன்பது 9 மிமீ தோட்டாக்கள், மூன்று வாள்கள் மற்றும் இரண்டு கத்திகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.