2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் குழந்தைகள் பெண்கள் ஆகியோர் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான புகார்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது, இதில் 1,620 கடுமையான குழந்தை துஷ்பிரயோக வழக்குகள் பெண்களுக்கு எதிரான 373 கடுமையான துஷ்பிரயோக வழக்குகள் என்பனவும் அடங்கும்